All past events

Club meeting

மனித நேயத்திற்கு மனவளக்கலை யோகா

Fri, 2 Oct, 2026Completed
  • Date

    Fri, 2 Oct, 2026

  • Time

    7:30 PM

  • Venue

    Ladies Recreation Club, Vellore

மனித நேயத்திற்கு மனவளக்கலை யோகா | Manavalakkalai Yoga for Humanity

மன அமைதி, உடல் ஆரோக்கியம், நல்ல எண்ணங்கள் மற்றும் மனிதநேயத்தை வளர்க்கும் சிறப்பான பயணமே மனவளக்கலை யோகா. 🧘‍♂️🌿

மனதைப் பண்படுத்தி, எண்ணங்களைச் சீர்படுத்தி, உடல்–மனம்–உயிர் ஆகியவற்றின் சமநிலையை மேம்படுத்தும் வகையில் மனவளக்கலை யோகா பல்வேறு பயிற்சிகளை வழங்குகிறது.

“தன்னை அறிந்து, பிறரை நேசித்து, மனிதநேயத்துடன் வாழ்வோம்.” ❤️